அவளின் கண்ணீர் என் தோளை குழைத்தன.
அழுத விழிகள் உயிரைப்பிடுங்கின.
கண்ணிரைக்கண்டு நீண்ட விரல்கள் நடுங்கித்தவித்தன.
யானோ இதன்காரணம் என்று ஏங்கி என் மனம் நொறுங்கிக்கிடந்தது.
அவளின் கண்ணீர் என் தோளை குழைத்தன.
அழுத விழிகள் உயிரைப்பிடுங்கின.
கண்ணிரைக்கண்டு நீண்ட விரல்கள் நடுங்கித்தவித்தன.
யானோ இதன்காரணம் என்று ஏங்கி என் மனம் நொறுங்கிக்கிடந்தது.
Comments
Post a Comment