நான் நானாக வாழவிரும்பிய போதெல்லாம்
நீ வந்து வழிமரித்தாய்.
நீ மட்டும் போதுமென உன்வழியில் நான் நடக்க
என் பின்னே ஏன் ஒளிந்தாய்.
இடுவதும் எடுப்பதுமாய் உன்னோடு பகிந்துகொள்ள
எனக்காக மட்டும் இயங்கும் வங்கி நீ.
அனைத்தும் நீ அறிந்திருக்க,
ஏனடி சரிதானோ எனும் உன் குரல்
தந்திடும் அமைச்சனின் அகம்பாவம்.
...
நீ வந்து வழிமரித்தாய்.
நீ மட்டும் போதுமென உன்வழியில் நான் நடக்க
என் பின்னே ஏன் ஒளிந்தாய்.
இடுவதும் எடுப்பதுமாய் உன்னோடு பகிந்துகொள்ள
எனக்காக மட்டும் இயங்கும் வங்கி நீ.
அனைத்தும் நீ அறிந்திருக்க,
ஏனடி சரிதானோ எனும் உன் குரல்
தந்திடும் அமைச்சனின் அகம்பாவம்.
...
Nice :)
ReplyDeleteநான் நானாக வாழவிரும்பிய போதெல்லாம்
ReplyDeleteநீ வந்து வழிமரித்தாய்.///
இவங்க எப்போதும் இப்படி தான்....
:)
ReplyDeletepresent teacher
ReplyDeleteகடந்த காலத்தை நினைகையில்
ReplyDeleteவரும் ஆனந்தத்தை தான்
காதல் இங்கே
நிகழ்காலத்தில்
காட்டுகிறது...
காலங்கள் ஓடும் போதே
ஆனந்தத்தை அள்ளி பருகுங்கள்....