Movie: Kulamagal raadhaiSong:Unnaich solli kutramillaiSingers:T.M.Soundhar RajanMusic Director:Kannadhaasan
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி (உன்னை )
மயங்க வாய்த்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வாய்த்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை (உன்னை )
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி (உன்னை )
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி (உன்னை )
மயங்க வாய்த்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வாய்த்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை (உன்னை )
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி (உன்னை )
Good
ReplyDeleteI like your web site
ReplyDeleteThanks
ReplyDeleteThe lyrics are without any spelling mistakes thanks
ReplyDelete