- ஆபாச சுவரொட்டிகள் இன்றி சுவர்கள் நிர்வாணமாய் மானத்துடன்.
- வெங்காயம் தக்காளியின் விலைவாசி, ஏழைகளின் பங்குச்சந்தை நிலவரம்.
Movie - karnan திரைப்படம்: கர்ணன் Singers: Seerkazhi Govindarajan பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் Music: M.s. Viswanathan, B. Ramamoorthu இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த். மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ.. என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான் காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க! பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்...
ஆபாச சுவரொட்டிகள் இன்றி சுவர்கள் நிர்வாணமாய் மானத்துடன்.
ReplyDelete/
அது தான் தேர்தல் வருதில்ல. எல்லா சுவற்றுக்கும் கலர் கலரா டிரஸ் போட்டிருவாங்க..
ஹும் உண்மைதான்...
ReplyDeleteஇனி இப்படி தான் இருக்கும் சகோ... கொஞ்சம் நாளைக்கு...
ReplyDeleteஇரண்டு வரிகளில் எதைப்பற்றியதோ தங்களது கருத்து?
ReplyDelete//வெங்காயம் தக்காளியின் விலைவாசி, ஏழைகளின் பங்குச்சந்தை நிலவரம்.//
ReplyDeleteஉங்க ஊரு பங்கி சந்தை நிலவரம் எப்படி? அதாங்க விலைவாசி
ஏற்று முகம் மட்டுமே காணும் பங்குச்சந்தை இது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ReplyDelete